இடஒதுக்கீடு அமல் - 2
பார்க்க:
"இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி"
********************
சிறிது நேரத்திற்கு முன் இடஒதுக்கீடு குறித்து ND TV-யில் Flash செய்திகள் பார்த்தேன். அதை பகிர்ந்து கொள்கிறேன்.
*********************
1. 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் குழு (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது
2. வீரப்ப மொய்லி CNN-IBN பேட்டியில் கூறியது போல, இடஒதுக்கீடு பல கட்டங்களில் (in phases) நிறைவேற்றப்படுகிறது
3. க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது
4. முதல் கட்டத்தில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.
5. ஆகஸ்டு 25ஆம் தேதி, இடஒதுக்கீட்டிற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
********************
என்றென்றும் அன்புடன்
பாலா
6 மறுமொழிகள்:
குழலி என்பவர், உங்களது முந்தைய பதிவில், வீரப்ப மொய்லி கூறுபவை இடஒதுக்கீட்டை "செரிக்க"
செய்யும் ஏமாற்று வேலைகள் என்று சாடியிருந்தார். ஆனால், அரசு இதை சரியாக அமல்படுத்துவதில்
ஆர்வமாக இருக்கிறது என்பது தெரிகிறது.
வலைப்பதிவுகளில் இடஒதுக்கீட்டு விஷயத்தில் க்ரீமி லேயரின்
அட்டகாசம் தாங்க முடியவில்லை.
க்ரீமி லேயர் என்பதற்கு என்ன வரையறைகள் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை...
குழலி,
What I mentioned about creamy layer was not correct. As per Paswan, creamy layer is included in the reservation.
According to me, it is not a good thing :(
//3. க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது
//
PMK ... DMK will not allow this .... Family interests are important
அன்புமணியின் குழந்தைகளுக்கும் அது போன்ற நிலையில் இருப்பவருக்கும் இட ஒதுக்கீடு செய்வதே க்ரீமி லேயரை விடாதிருப்பதாகும். :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
//அன்புமணியின் குழந்தைகளுக்கும் அது போன்ற நிலையில் இருப்பவருக்கும் இட ஒதுக்கீடு செய்வதே க்ரீமி லேயரை விடாதிருப்பதாகும். :))))
//
குழலி கிட்ட வம்புக்கு போகாதீங்க, நல்லதுக்கு இல்ல, சொல்லிட்டேன் :)
Post a Comment